
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பற்றி அறிந்திருக்கின்றீர்களா?
" கடவுள் யார் ? வாழ்க்கை என்பது என்ன ?ஏழ்மை எவ்வாறு உண்டாகிறது ? "என்பது போன்ற கேள்விகளுக்கு விடை உணர்ந்து உலகுக்கும் உணர்த்தி வரும் அனுபவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள், இன, மொழி, மதம், கடந்த அவரது ஆண்மீக அனுபவக் கூற்றுக்கள் புதியவை.
அறிந்து கொள்ள விரும்பின் அவர்களது இணையத்தளத்துக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.
நான் கடவுளைக்காட்டுகின்றேன். கடவுளின் அவதாரம் நான் என்று கோஷமிடும் கூட்டத்தின் மத்தியில் அருட்தந்தையின் கருத்துக்களும், வழிகாட்டுதல்களும் உண்மையாகவே மாறுபட்டவை. வித்தியாசங்களை விரும்பும் நண்பர்கள் ஒரு தரம் சொடக்கி பார்க்கவும்
3 comments:
அருட்தந்தை பற்றியும் , அவர் உருவாக்கியுள்ள உலக சமூக சேவா சங்கம் பற்றியும், அறிவுத்திருக் கோயில் பற்றியும், நிறைவான விசயங்கள் நிறையவே உண்டு
நல்ல விடயம்
நண்பர்களே நன்றி!
Post a Comment