Thursday, March 08, 2012

விட்டுவிடுங்கள்..!



இன்னும் எத்தனை முறை
வன் புணர்வீர்கள்
அவள் உடல் மீது...?

5 comments:

மதுரை சரவணன் said...

padam... varikku mulu arththaththai kodukkirathu.. vaalththukkal

தனிமரம் said...

நெத்திப்பொட்டில் அடிப்பது போல கவிதை நடையில் அழகிய படைப்பை தந்துவிட்டீர்கள் ஐயா!

தனிமரம் said...

மீண்டும் வலையில் காண்பதில் அகம் மகிழ்கின்றேன் ஐயா!

மலைநாடான் said...

நன்றி நண்பர்களே!

Anonymous said...

அழுத்தமான, ஆழமான வரிகள்