Monday, May 18, 2009

மெளனித்திருத்தல்


மெளனம்
சம்மதமல்ல
எதிர்ப்பும் கூட

3 comments:

தங்க முகுந்தன் said...

என்னால் உம்மைப்போல இருக்க முடியவில்லை!

Anonymous said...

என்னால் உம்மைப்போல இருக்க முடியவில்லை!//

அப்ப ஒரு கடிதம் எழுதுமன்... ஆனந்தசங்கரியை போல.. அப்புறம் என்னவாம் ஐயா.. வடமாகாணசபை முதல்வர் பதவியேதாவது கிடைக்குமாமோ..?

நான் கேள்விப்பட்டன்.. புலிபோனதால மிச்சமிருக்கிற டக்ளஸ் ஆனந்தசங்கரியாட்கள் தேவையில்லாத காரணத்தால கோத்தபாய மண்டையில போடப்போறானாம்.

அதனால ஆனந்தசங்கரியை சுவிசில அசைலம் அடிக்க சொல்லுங்கோ

மலைநாடான் said...

:(