பேச்சுக்கள் யாவும்
மக்கள் வாழ்வுக்காயின்
பேச்சுக்களுக்கப்பால்..?
உதவுவது யாவும்
மறு வாழ்வுக்காயின்
அழிப்பது..?
வெளியே தெரிவது
அசோகமாயின்
உள்ளே ஏன் அகோரம்..?
மக்கள் வாழ்வுக்காயின்
பேச்சுக்களுக்கப்பால்..?
உதவுவது யாவும்
மறு வாழ்வுக்காயின்
அழிப்பது..?
வெளியே தெரிவது
அசோகமாயின்
உள்ளே ஏன் அகோரம்..?
3 comments:
அசோகமாயின்
உள்ளே ஏன் அகோரம்..?
எங்களிடம் இப்போது எஞ்சி இருப்பது இப்படியான சில கேள்விகளும், நிறைய பிணங்களும்.....
அசோகத்தில் சோகத்தைப் பிரித்தளித்து விட்டு கோரத்தைச் சேர்த்துக் கொண்டது நவீன இந்தியா..!
http://panithulligal.blogspot.com/2009/05/blog-post.html
manniikanum nanbary. indian enru solavey vetkamaga erkukerathu.
Post a Comment