Tuesday, April 21, 2009

சுட்ட மண்


என் காலடி மண்ணை
கந்தகத் தீயில்
சுட்டவர் நீங்கள்
ஒட்டச் சொல்கின்றீர் ?

4 comments:

geevanathy said...

படமே கவிதைபோல் இருக்கிறது.
படமும்,கவிதையும் அருமை...

சிவந்திருக்கும் சுட்டமண் தேசத்தில் இருந்து

நட்புடன் ஜீவன்

மலைநாடான் said...

சுட்ட மண்ணிருப்பதால் வலி புரிகிறது. நன்றி ஜீவன்

ஹேமா said...

என்றோ மனங்களை உடைத்தவர்கள் இன்று மண்ணை உடைக்கிறார்கள்.
ஒட்டுதல் என்பது...!

geevanathy said...

நீங்கள் படித்த பாடசாலையின் படங்கள்


http://geevanathy.blogspot.com/2009/05/1.html#links


நட்புடன் ஜீவன்