அன்பான நண்பர்களே!
உங்கள் அனைவர்க்கும், உங்களது குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007ம் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும், இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் சேர வகை செய்வோம்.
6 comments:
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மலைநாடான்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
/* அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் சேர வகை செய்வோம். */
உண்மைதான். 2007 ல் எமது தாயகத்தில் அமைதி திரும்பி, எம் மக்கள் வாழ்வில் நிம்மதி நிலவும் ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.
எழுதிக்கொள்வது: johan-paris
மலைநாடர்!
யாவர்க்கும் இனிமையாக அமையட்டும் ;இப் புத்தாண்டு.
நன்றி
யோகன் பாரிஸ்
4.1 1.1.2007
மாரி மும்மாரி பொழிகிறதா....யாவருக்கும் நன்மை கிட்டட்டும்
ஆதிபகவன்! வெற்றி! யோகன்! சின்னக்குட்டி!
உங்கள் அனைவரது வருகைக்கும் அன்புக்கும் நன்றி.
கருவிப்பட்டையில் உங்கள் பதிவு இணைக்கப் பட்டுள்ளது.
சரியான feed தெரியவில்லை.
http://malainaadaan.blogspot.com/atom.xml என்பது இணைக்கப் பட்டுள்ளது. feedburner feed இருந்தால் தெரிவிக்கவும்.
Post a Comment