காலைச் சூரியனின் கதிரொளி மனதுக்கும் உடலுக்கும் தந்தது மகிழ்வான உற்சாகம். பிரியத்துக்குரிய நாய்குட்டியுடன் விளையாடி, பிடித்தாகப் பூங்கன்றுகளுக்கு நீர் வார்த்து, இணையம் மேய்கையில், எங்கெங்கும் மனம் விரும்பும் இசையின் தொடுப்புக்கள்.
மலேசியாவிலிலுந்து கேரளம் பாடலைக் கேட்டு லயித்து, இங்கே பகிர்ந்து முடிக்கையில், " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன்... " இமானின் இசையில் மதன் கார்க்கியின் வரிகள், வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் வந்து ஒலிக்கிறது.
1 comment:
இன்பநாள்
Post a Comment