tag:blogger.com,1999:blog-23618089.post8962519169884431640..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: மற்றுமோர் தமிழ் நிமிர்வு.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-23618089.post-40536941994798672412007-10-10T10:32:00.000+02:002007-10-10T10:32:00.000+02:00குமரன்!மதுஸனின் தகமை நிச்சயம் பாராட்டுக்குரியதே. ந...குமரன்!

மதுஸனின் தகமை நிச்சயம் பாராட்டுக்குரியதே. நன்றி

சங்ககாலக்கதைகளும் சற்று அறிவோம். :))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-61095804610545399972007-10-06T04:44:00.000+02:002007-10-06T04:44:00.000+02:00மலை,தகவல்களுக்கு மிக்க நன்றி. விடியும் போது உயிருட...மலை,
தகவல்களுக்கு மிக்க நன்றி. விடியும் போது உயிருடன் இருப்போமா அல்லது பாதுபாப்பாக பள்ளிக்குச் சென்று திரும்புவோமா என ஏங்கும் சூழலில் இச் சாதனை என்பது அளப்பரியதுதான்.

பி.கு :- இச் சிறுவனின் தந்தையா கொழும்புக்குச் சென்ற போது கடத்தப்பட்டது? எங்கேயோ படித்த ஞாபகம். சுட்டி கிடைத்தால் பின்னர் தருகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-507835415855113402007-10-05T13:31:00.000+02:002007-10-05T13:31:00.000+02:00தமிழ்நதி!வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.தமிழ்நதி!

வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-27668906506019769022007-10-05T13:30:00.000+02:002007-10-05T13:30:00.000+02:00பிரபா!\\எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் சில அங்கீ...பிரபா!

\\எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் சில அங்கீகாரங்களில் கல்விச் சொத்து முதன்மையானது, இன்னும் வற்றிவிடவில்லை\\

செய்தியறிந்தபோது, அப்படித்தான் நானும் உணர்ந்தேன்.
நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-52386827005215336432007-10-05T00:47:00.000+02:002007-10-05T00:47:00.000+02:00மலைநாடான் ஐயா, மணிவண்ணன் மதுஸனின் சாதனையைச் சொன்னத...மலைநாடான் ஐயா, மணிவண்ணன் மதுஸனின் சாதனையைச் சொன்னதற்கு மிக்க நன்றி. நம் பாராட்டுகளுக்கு உரியவர் இவர்.

குறிஞ்சிநிலத்தலைவனுக்கு மலைநாடன் என்ற பெயர் சங்ககாலத்தில் இருந்ததாம். உங்களுக்குத் தெரிந்து தான் இந்தப் பெயர் கொண்டுள்ளீர்களோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-54697932234304460412007-10-04T17:11:00.000+02:002007-10-04T17:11:00.000+02:00யோகன்!வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.யோகன்!

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-48092182916692406892007-10-04T17:10:00.000+02:002007-10-04T17:10:00.000+02:00மாசிலா!பாராட்டுக்களுக்கு நன்றி. உண்மையில் அவனது செ...மாசிலா!

பாராட்டுக்களுக்கு நன்றி. உண்மையில் அவனது செயல் மகத்தானதே. நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-49606209388360890862007-10-04T06:53:00.000+02:002007-10-04T06:53:00.000+02:00மதுஸனுக்கு வாழ்த்துக்கள்...! பாறையினுள்ளிருந்தும் ...மதுஸனுக்கு வாழ்த்துக்கள்...! பாறையினுள்ளிருந்தும் தலைநிமிர்த்தும் தளிர்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-11602975204177110032007-10-04T05:04:00.000+02:002007-10-04T05:04:00.000+02:00தகவலுக்கு நன்றிகள், எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கு...தகவலுக்கு நன்றிகள், எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் சில அங்கீகாரங்களில் கல்விச் சொத்து முதன்மையானது, இன்னும் வற்றிவிடவில்லைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-87070850253985286662007-10-03T23:24:00.000+02:002007-10-03T23:24:00.000+02:00மலைநாடர்!மதுஸனைப் பாராட்டுவோம்.மலைநாடர்!
மதுஸனைப் பாராட்டுவோம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-16682424361783161592007-10-03T22:59:00.000+02:002007-10-03T22:59:00.000+02:00செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, நானும் எனது மனம் நிற...செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, நானும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பாவம், சிறுவன் இந்த வயதில் தான் பார்க்க கூடாத, அனுபவிக்க கூடாத பல இம்சைகளை அடைந்திருந்த போதிலும் கவனமாக இருந்து தீர்க்க புத்தியுடன் படித்து தமிழ் சமுதாயத்திற்கு நற்பெயர் பெற்று கொடுத்திருப்பது ஒரு மகத்தான செயலே!

அவரது சுற்றத்தினருக்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com