tag:blogger.com,1999:blog-23618089.post5747287529641012665..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23618089.post-55761385821849337192007-05-08T22:27:00.000+02:002007-05-08T22:27:00.000+02:00கலை!உங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி.கலை!
உங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-76710661575856067812007-05-08T19:05:00.000+02:002007-05-08T19:05:00.000+02:00//சுவிஸ் என்றாலே அது ஒரு செல்வந்தர்களின் தேசம் என்...//சுவிஸ் என்றாலே அது ஒரு செல்வந்தர்களின் தேசம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது..இருக்கிறது.அந்த மண்ணைப்பற்றியும், அதன் கலாச்சாரம் பண்பாடு பற்றியும், தாங்கள் சிறப்பான தகவல்களை கொணர்வீர்கள் என நம்புகிறேன்.

ஆழியூரான்!

முடிந்தவரையில் சுவிஸின் பல பக்கங்களையும், பாகங்களையும் காட்ட முயற்சிக்கின்றேன். இந்தவூரு மாட்டுக்கார வேலர்களிடமும் அழைத்துச் செல்வதாக உத்தேசம். தொடர்ந்து மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-79352520940536115232007-05-08T17:35:00.000+02:002007-05-08T17:35:00.000+02:00நாங்களெல்லாம் ஒளிப்படக் காட்சிகளில் அவ்வப்போது பார...நாங்களெல்லாம் ஒளிப்படக் காட்சிகளில் அவ்வப்போது பார்க்கும் பிரதேசத்தில் வாழ்பவர் நீங்கள். அந்த மண்ணைப்பற்றியும், அதன் கலாச்சாரம் பண்பாடு பற்றியும், தாங்கள் சிறப்பான தகவல்களை கொணர்வீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பாக அமெரிக்கா என்றாலே அங்கிருக்கும் அனைவரும் பணக்காரர்கள் என்ற ஒரு மாயை பொதுவில் உள்ளதுபோல சுவிஸ் என்றாலே அது ஒரு செல்வந்தர்களின் தேசம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது..இருக்கிறதுபாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-58500091869917102472007-05-08T14:34:00.000+02:002007-05-08T14:34:00.000+02:00மிக அருமையாக தொடரினை ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்க...மிக அருமையாக தொடரினை ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-42434634366077832902007-05-08T10:48:00.000+02:002007-05-08T10:48:00.000+02:00ரவிசங்கர்!பகிர்வுக்கு நன்றி.ஒருநாட்டினை, அதன்புள்ள...ரவிசங்கர்!
பகிர்வுக்கு நன்றி.

ஒருநாட்டினை, அதன்புள்ளி விபரங்களினடிப்படையில் பார்ப்பதை விடவும், மக்களின் வாழ்வியல் கூறுகளோடு பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் கேட்க முன்னமே இப்படியொரு தொடர் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் வழமையான எழுத்துச் சோம்பல் காரணமாய் தொடங்கவில்லை. இப்போ தொடங்கியாயிற்று:). சுவிஸ் பற்றி வெளிப்படைத் தோற்றப்பாட்டைத் தவிர்த்து, எனது மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-13003534107326050702007-05-07T23:45:00.000+02:002007-05-07T23:45:00.000+02:00நீங்களும் கலையும் ஒரு தொடராகவே தத்தம் நாடுகள் குறி...நீங்களும் கலையும் ஒரு தொடராகவே தத்தம் நாடுகள் குறித்து எழுத முன்வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வளவு பெரிய குழாயா :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com