tag:blogger.com,1999:blog-23618089.post5013967806692996800..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: கிருஷ்ணா கிருஷ்ணா, அமீர்கான்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23618089.post-23243939519878675592008-03-17T15:11:00.000+01:002008-03-17T15:11:00.000+01:00மலைநாடான், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் நி...மலைநாடான்,

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் நிறைய படித்ததில்லை. இணையத்தில் அவ்வப்போது தட்டுப்படும் (பெரும்பாலும் திண்ணை வலைப்பக்கத்தில் தட்டுப்படும்) அவரது எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அவை எல்லாம் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்துவிட்டு முழுவதும் சொல்லாமல் விட்டது போலவே ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் சொன்ன இந்த நூலை முடிந்தால் தேடிப் படிக்கிறேன்.

தரையின் மேல் விண்மீன்கள் குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-22758456644782792482008-03-15T18:44:00.000+01:002008-03-15T18:44:00.000+01:00மலைநாடான்,நல்ல படம்! இன்று தான் பார்த்தேன். விரிவா...மலைநாடான்,

நல்ல படம்! இன்று தான் பார்த்தேன். விரிவாக இதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-65717735331038576362008-03-15T18:19:00.000+01:002008-03-15T18:19:00.000+01:00சதயம் திரை அரங்கு மட்டும் இல்லாமல் சென்னையில் திரை...சதயம் திரை அரங்கு மட்டும் இல்லாமல் சென்னையில் திரைஅரங்குகள் பல வற்றிலும் இந்திய தேசிய கீதம் பின் படம் தொடங்குகிறது. நானும் என் சென்னை விஜயங்களில் கண்டு இருக்கிறேன்.

என்னதான் சண்டை இட்டாலும் தமிழ்நாட்டின் தமிழர்களின் இந்திய தேசிய உணர்வு மெய் சிலிரிக்க வைக்கிறது. இதை பல முறை நானே தமிழகத்தில் வசித்த போது கண்டுள்ளேன். குறிப்பாக தென் தமிழகத்தில் பல முறை இந்த ஒழுங்கை கண்டுள்ளேன்.

<BRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-74736420532638698062008-03-14T11:00:00.000+01:002008-03-14T11:00:00.000+01:00அனானி! நன்றி :)அனானி! நன்றி :)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-48636293757764334632008-03-14T01:02:00.000+01:002008-03-14T01:02:00.000+01:00\\நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்\\நிச்சயமாக.\\நாமும் ஒரு நாள் எழுந்து நிற்போம்\\

நிச்சயமாக.Anonymousnoreply@blogger.com