tag:blogger.com,1999:blog-23618089.post115142172830015519..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: இத்தாலியின் அதிர்ஷ்டமும் கேள்விக்குரியதேமலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-23618089.post-1151536272094186302006-06-29T01:11:00.000+02:002006-06-29T01:11:00.000+02:00யோகன்!உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!யோகன்!

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151521161871122412006-06-28T20:59:00.000+02:002006-06-28T20:59:00.000+02:00வணக்கம் வசந்தன்!முதலில் நியாயபூர்வமான உங்கள் கருத்...வணக்கம் வசந்தன்!
முதலில் நியாயபூர்வமான உங்கள் கருத்தாடலுக்கு மிக்கநன்றி.
/உதைபந்தாட்டத்தில் நடுவரால் தவறுகள் விடப்படுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமே. ஆனால் அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் உதைபந்தாட்டம் தொடர்கிறது. இன்றுவரை உயர் தொழிநுட்பச் சாதனங்களை நடுவராக்காமல் இருப்பதில்தான் அதன் உயிரோட்டம் பேணப்படுகிறது/

உங்களின் இந்தக் கருத்துக்களுடன் எனக்கும் மிகுந்த உடன்பாடே.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151500252104239872006-06-28T15:10:00.000+02:002006-06-28T15:10:00.000+02:00உள்ளதைச் சொல்கிறேன். "ஆத்தில போற தண்ணியை அண்ணை குட...உள்ளதைச் சொல்கிறேன். "ஆத்தில போற தண்ணியை அண்ணை குடி,தம்பி குடி " என்பது போல் ;எங்கள் தொலைக்காட்டியில் எந்தச் செலவுமில்லாமல் ,இப்போட்டியைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது(சில நாடுகளில் கட்டண அலைவரிசைகளால் மாத்திரம் பார்க்கலாம்);இருந்து பார்ப்பேன்; விமர்சிக்குமளவுக்கோ; தவறுகளைக் கண்டு ஆய்வு செய்யுமளவுக்கோ!அறிவுமில்லை,அனுபவமுமில்லை.சில போட்டிகள் இருக்கை நுனிக்கு இட்டுவருவது ;உண்மை. நேற்றைய பிரான்ஸ் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151490879621003932006-06-28T12:34:00.000+02:002006-06-28T12:34:00.000+02:00எனக்கு இதில் உடன்பாடில்லை.உதைபந்தாட்டத்தில் நடுவரா...எனக்கு இதில் உடன்பாடில்லை.
உதைபந்தாட்டத்தில் நடுவரால் தவறுகள் விடப்படுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமே. ஆனால் அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் உதைபந்தாட்டம் தொடர்கிறது. இன்றுவரை உயர் தொழிநுட்பச் சாதனங்களை நடுவராக்காமல் இருப்பதில்தான் அதன் உயிரோட்டம் பேணப்படுகிறது.

நானும் அந்த போட்டி பார்த்தேன். என் பார்வையிலும் நடுவரின் தீர்ப்பு சர்ச்சைக்குரியது தான். ஆனால் நான் தவறென்றுவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com