tag:blogger.com,1999:blog-23618089.post3362051545498177343..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: ஐரோப்பிய அரசியலில், அடிவைக்கும் தமிழிச்சிமலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23618089.post-48932293597663168602007-10-22T19:49:00.000+02:002007-10-22T19:49:00.000+02:00பிரபாஓமோம் ஆயுதபூசை முடிஞ்சு வாழைவெட்டும் முடிஞ்ச...பிரபா

ஓமோம் ஆயுதபூசை முடிஞ்சு வாழைவெட்டும் முடிஞ்சுது :)

அனானி

இதே வசனத்தைப் பெயரிலி பதிவிலும் பார்த்தேனே?

கொண்டோடி

அட வித்தியாசத்தைக் கண்டு பிடிச்சிட்டீரே. கொண்டோடியா கொக்கா..:)

தீவு

எதிலையும் அவசரப்படக் கூடாது பாருங்கோ.

அதென்ன ஆளாளுக்கு ஆயுதபூசையை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறயள். பூசை மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-30192956762640952932007-10-22T02:03:00.000+02:002007-10-22T02:03:00.000+02:00சரி இவங்களுக்கு ஓட்டு கிடைச்சுதா?சரி இவங்களுக்கு ஓட்டு கிடைச்சுதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-6801549543429952502007-10-21T17:20:00.000+02:002007-10-21T17:20:00.000+02:00சயந்தன் & மலைநாடன் அந்த பிள்ளையை எனக்கும் அறிமுகம்...சயந்தன் & மலைநாடன் அந்த பிள்ளையை எனக்கும் அறிமுகம் செய்யுங்கோவன்.
எனக்கும் அரசியலில் நுழைய ஆசை தாய்நாட்டில் மண்டடயில போட்டுவாங்கள்.இப்ப இருகிற நாட்டில வாய்ப்பே இல்லை
நான் இப்ப என்ன பண்ண???????

அந்த பிள்லைக்கு வாழ்த்துக்கள்.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-49755031041836773222007-10-21T00:15:00.000+02:002007-10-21T00:15:00.000+02:00எங்கள் பிள்ளைகள் டொக்டர்,இஞ்சினியர் என்றில்லாமல்கட...எங்கள் பிள்ளைகள் டொக்டர்,இஞ்சினியர் என்றில்லாமல்
கட்டாயம் அரசியலிலுள்ளும் வரவேண்டும்.
Rama YADE : secrétaire d’Etat auprès du ministre des Affaires étrangères et européennes, chargée des Affaires étrangères et des Droits de l’Homme
Rama Yade est née en 1976 au Sénégal.(1976 ல் செனகலில் பிறந்த இந்த ரமா யாட் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்- அத்துடன் மனித உரிமை விவகாரப் பொறுப்பாளர்.)
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-87364330057602019522007-10-20T19:10:00.000+02:002007-10-20T19:10:00.000+02:00வெல்லட்டும்.அப்பத்தானே நானும் பிரான்ஸ் மேயரைத் தெர...வெல்லட்டும்.
அப்பத்தானே நானும் பிரான்ஸ் மேயரைத் தெரியும் பரீஸ் பாதரைத் தெரியும் எண்டு சொல்லுற மாதிரி சுவிஸ் பொலிட்டிசியனைத் தெரியும் எனச் சொல்லலாம்.

(உண்மையாவே தெரியும். :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-61730271366307774122007-10-20T16:16:00.000+02:002007-10-20T16:16:00.000+02:00ஐரோப்பிய அரசியலில், அடிவாங்கும் தமிழிச்சி என்று அ...ஐரோப்பிய அரசியலில், அடிவாங்கும் தமிழிச்சி என்று அவசரமாக தலைப்பை வாசித்துவிட்டால் இது வேறு

ஆயுதபூசை சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். :)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-67061277231803251532007-10-20T07:01:00.000+02:002007-10-20T07:01:00.000+02:00'விளம்பரம் இல்லாமல் செய்ய வேணும்' எண்ட உடன நானும் ...'விளம்பரம் இல்லாமல் செய்ய வேணும்' எண்ட உடன நானும் அதிர்ந்து போனன். பிறகு பாத்தா உது வேற தமிழிச்சி. நீங்களும் வித்தியாசம் காட்ட 'ழி' பாவிச்சிருக்கிறியள்.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-81190934945854440522007-10-20T06:52:00.000+02:002007-10-20T06:52:00.000+02:00இன்றைய சிறந்த உள்குத்துப் பதிவாக இப்பாடல் தேர்ந்தெ...இன்றைய சிறந்த உள்குத்துப் பதிவாக இப்பாடல் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-31335925304063649382007-10-20T06:50:00.000+02:002007-10-20T06:50:00.000+02:00பதிவுக்கு மிக்க நன்றி அண்ணை இண்டைக்கு ஆயுத பூசையாம...பதிவுக்கு மிக்க நன்றி அண்ணை

இண்டைக்கு ஆயுத பூசையாம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com