tag:blogger.com,1999:blog-23618089.post2374869895129136215..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: Weird - வினையா விளையாட்டா ?மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-23618089.post-27572157960570250672007-03-30T11:32:00.000+02:002007-03-30T11:32:00.000+02:00//ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழ...//ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழுத ஆரம்பித்து, ஒன்றிரண்டு மாதத்தில் நின்றுவிடுவது.//

மலை நாடர்!
என்ன பொருத்தம்;என்ன பொருத்தம் என்று பாடத் தோன்றுது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-48393670397397090482007-03-30T06:07:00.000+02:002007-03-30T06:07:00.000+02:00காட்டாறு!உங்களுக்கும் மலைப் பைத்தியம் உண்டா. கனபேர...காட்டாறு!
உங்களுக்கும் மலைப் பைத்தியம் உண்டா. கனபேருக்கு அதில பெரிய விருப்பம் வாறஇல்லை. ஆனால் மிக ரசிக்கத்தக்கவை மலைமுகடுகள்.
நன்றி

சிநேகிதி!

வாங்க. நீங்க கூப்பிட இருந்த ஆட்கள நான் கூப்பிட்டேனா? சரி விடுங்க அவங்க எல்லோர்க்கும் நண்பர்கள்தானே.

றத்தோட்டையில சின்ன அருவி ஒன்டும் இருக்கு தெரியுமோ? ரொம்ப வடிவான இடம்.

நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-60924619314317311922007-03-28T14:39:00.000+02:002007-03-28T14:39:00.000+02:00பிரபா!வாப்பு வா. வில்லங்கம் வீட்டுக்கதான் என்டிறத ...பிரபா!

வாப்பு வா. வில்லங்கம் வீட்டுக்கதான் என்டிறத சரியாத்தான் போயிட்டு. பட்சிய அடக்கி வையுங்க:)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-51733839623210311972007-03-28T14:38:00.000+02:002007-03-28T14:38:00.000+02:00சின்னக்குட்டி!மலைபிடித்ததால்தான் மலைநாடான் என்று ...சின்னக்குட்டி!

மலைபிடித்ததால்தான் மலைநாடான் என்று சொல்லியிருக்கிறேனே.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-19331484135067117232007-03-28T14:37:00.000+02:002007-03-28T14:37:00.000+02:00//சரியான வியர்டுதான் நீங்க//அப்பாடா ரீச்சர் சொல்ல...//சரியான வியர்டுதான் நீங்க//

அப்பாடா ரீச்சர் சொல்லிட்டாங்க.. பாஸாயிட்டோம். டாங்சுங்க:))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-45326308997026108462007-03-28T07:21:00.000+02:002007-03-28T07:21:00.000+02:00என்னையும் கூப்பிட்டிருக்கிறியள்.விசரைக் கிளப்பாதைங...என்னையும் கூப்பிட்டிருக்கிறியள்.
விசரைக் கிளப்பாதைங்கோ.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-81958306607711586502007-03-28T04:39:00.000+02:002007-03-28T04:39:00.000+02:00அழைத்திருக்கிறீர்கள்... இந்த வாரம் முடியுமோ தெரியவ...அழைத்திருக்கிறீர்கள்... இந்த வாரம் முடியுமோ தெரியவில்லை. :(

//தேவையென ஒரு பொருளைத் தீர்மானித்து விட்டால் வேண்டித் தீருவது.

கடைகடையாய் ஏறியிறங்கி பொருள் பார்த்து வாங்கத் தெரியாது, //

//ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.//

:))வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-7085709671531619172007-03-28T04:04:00.000+02:002007-03-28T04:04:00.000+02:00enna neengal nan invite panna ninacha aakala neeng...enna neengal nan invite panna ninacha aakala neengal invite panideengal :-(((((

malaiku porathu enakum pidikum...matale sinthakadi malaiku chuma chuma ellam friends oda poirukiran.

Rathodaikum porathu malai paarkathan.

apuram kaluthavali aarum pidikum.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-20388146864451509532007-03-28T02:25:00.000+02:002007-03-28T02:25:00.000+02:00அடடா... நமக்கும் மலை பயித்தியம் உண்டுங்க. ஆனா மலை ...அடடா... நமக்கும் மலை பயித்தியம் உண்டுங்க. ஆனா மலை பத்தி கத சொல்ற அளவுக்கு போகல. ஆனா hiking, treking-ன்னு ஒரு காலத்துல... போய் மலய ரசித்துக் கொண்டு இருந்தேன். இப்போ அதுக்கு நேரமில்லாமல் போயிற்று.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-18122509288325862422007-03-28T01:24:00.000+02:002007-03-28T01:24:00.000+02:00இன்னும் பல அந்தரங்க விஷயங்களை மறைச்சுப்போட்டியள் எ...இன்னும் பல அந்தரங்க விஷயங்களை மறைச்சுப்போட்டியள் எண்டு பட்சி சொல்லுது ;-) கேட்டவரைக்கும் இனிமை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-37087545510818835812007-03-28T01:21:00.000+02:002007-03-28T01:21:00.000+02:00மலைநாடன் என்று பெயரிருந்தாலே மலை ஏற பிடிக்க விருப்...மலைநாடன் என்று பெயரிருந்தாலே மலை ஏற பிடிக்க விருப்பம் வருமோசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-67806518817838109522007-03-28T01:04:00.000+02:002007-03-28T01:04:00.000+02:00என்ன........?வியர்டு விளையாட்டை சிறப்பாச் செய்யணும...என்ன........?வியர்டு விளையாட்டை சிறப்பாச் செய்யணுமா?

சரியான வியர்டுதான் நீங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com