tag:blogger.com,1999:blog-23618089.post2264341310454695251..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: tamilish, thamilbest, தமிழ்மணம்,மாற்று, ஒரு ஒப்பீடுமலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-23618089.post-31312965031397789012008-09-30T17:28:00.000+02:002008-09-30T17:28:00.000+02:00திருமன்றில் திரட்டியைக் கொஞ்சம் பார்வையிடவும்.திருமன்றில் திரட்டியைக் கொஞ்சம் பார்வையிடவும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-29289645239594128662008-09-29T22:45:00.000+02:002008-09-29T22:45:00.000+02:00//இவை இரண்டும் தமக்குள் தகுந்த வேற்பாட்டையோ சிறப்ப...//இவை இரண்டும் தமக்குள் தகுந்த வேற்பாட்டையோ சிறப்புத்தன்மையையோ ஏற்றடுத்தாதவரை இரண்டில் ஒன்றுதான் நிலைத்திருக்கும்//

இந்த நுட்பத்தில் இரண்டல்ல இன்னும் பல வரும் அவைகளில் ஒன்றல்ல பலவும் நிலைத்திருக்க முடியும். நீங்கள் குறிப்பிடதைப்போல ஏதாவது சிறப்பினால். ஆனால் காலமும் நுட்பமும் இதையும், மாற்றும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-22903791420519654362008-09-29T19:47:00.000+02:002008-09-29T19:47:00.000+02:00//பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கிய...//பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

சயந்தன்!
இது ஏதோ இன்றெழுந்த பிரச்சனையல்ல. சிற்றிதழ் - ஜனரஞ்சக இதழ், இலக்கிய எழுத்தாளர் - ஜனரஞ்சக எழுத்தாளர், கலைச்சினிமா - வர்த்தகசினிமா, எனத் தொடர்ந்து வருகிறது.
வலைப்பதிவுகளை முதலில் எழுதத் தொடங்கியவர்கள் அதை மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-86018357602137028102008-09-29T14:23:00.000+02:002008-09-29T14:23:00.000+02:00//இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் த...//இந்த வகையில் தமிழ்மணத்தின் அவ்வப்போது பலராலும் தேவையற்றது அல்லது மாற்று வடிவம் காணப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது, சூடான இடுகைகள் பகுதி. அன்மையில் இதன் பயன் குறித்து செந்தழல் ரவியும் எழுதியிருந்தார். இந்தப்பகுதியை மாற்றம் செய்வதால் தமிழ்மணம் அதிக வாசகர் பரம்பலை இழந்துவிடுமென்றோ, பதிவர்களை இழந்து விடுமென்றோ எண்ணத் தேவையில்லை. மாறாக புதிதாக வரும் வரும்வலைப்பதிவுகளுக் சிறப்பான வழிகாட்டலாகவும், நல்லசிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-55768407647831609342008-09-29T14:04:00.001+02:002008-09-29T14:04:00.001+02:00//இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் ந...//இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

இது தொடர்பில் தமிழ்மணத்தின் பக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பதிவர் சந்திப்புக்கள், பட்டறைகளில் தமிழ்மணம் பற்றி கதைப்பதாக அறிந்திருக்கிறோம். ஆனாலும் அவையும் புதிய பதிவர்களை உருவாக்கியுள்ளவே தவிர, பதிய Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-78969475578244138042008-09-29T14:04:00.000+02:002008-09-29T14:04:00.000+02:00//என்னுடைய கேள்வி என்னவெனில்.. இவ்வாறு பதிவரல்லாத ...//என்னுடைய கேள்வி என்னவெனில்.. இவ்வாறு பதிவரல்லாத வாசகர் வட்டத்தை தமிழ்மணமும் நெருங்கியிருக்க முடியும் தானே..? ஏன் அவ்வாறில்லாது தனித்தே பதிவர்களின் தனிச் சுற்றுக்குள் அது நின்று விட்டது ?//

Who said so?
I've been reading blogs for almost 5 years. I just remain a reader and would be so even in future. I use Thamizhmanam as central location to read the posts of these bloggers. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-61708272889942614272008-09-29T13:50:00.000+02:002008-09-29T13:50:00.000+02:00//புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசத...//புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. //

இவை இரண்டும் Pligg Content Management System என்ற ஒரே மென்பொருளில் இயங்குவதுடன் ஒத்த பயன்பாடுகளை உடையனவாக உள்ளன.

அத்தோடு இவை மாற்று தளத்துடன் அடிப்படையில் Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-11479977007791977922008-09-29T13:41:00.000+02:002008-09-29T13:41:00.000+02:00ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுக...ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும்.//

இங்கை மட்டும் என்ன வாழுதாம்ணேன்..? :)

பதிவர்களே வாசகர்களாயும் வாசகர்களே பதிவகளாயும் இருந்த நிலை இனி மாறக் கூடும். இதுநாள் வரை Anonymousnoreply@blogger.com