சு.ப.தமிழ்ச்செல்வன் அஞ்சலி நிகழ்வு - சுவிஸ்
>> Sunday, November 04, 2007
சிறிலங்கா அரசின் விமானத் தாக்குதலில் பலியாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்: சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், தாக்குதலில் பலியாகிய ஏனைய ஐந்து போராளிகளுக்கும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று 04.11.07 சுவிஸ் சூரிச் நகரில் நடைபெற்றது. சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மறைந்த போராளிகளுக்கான தங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.மேலதிக செய்திகளுக்கும் படங்களுக்கும்
தமிழ்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் புலிகளின் குரல் வானொலிக்காக,வேலனை சுரேஸின் வரிகளுக்கு, கனடாவிலிருந்து நண்பர் வர்ண.ராமேஸ்வரன் இசையமைத்துப் பாடிய பாடல்:
| பூவைப்போல பூத்திருந்த |
நன்றி:- புலிகளின் குரல், மற்றும் வர்ண. ராமேஸ்வரன்.




2 comments:
தகவலுக்கும், பாடலுக்கும் நன்றி.
அனானி!
பகிர்வுக்கு நன்றி.
2ம் அனானி!
எல்லாப் பதிவுகளிலும் போஸ்ரர் ஒட்டுவது போல் ஒரேவிசயத்தை ஒட்டிக்கொண்டு திரியிறீர். இங்கு உங்கள் ஒட்டல் வேண்டாமே.
Post a Comment